வசதிகள்

TheTamilBible.com - தமிழில் முதன்மை இணைவசன வேதாகம இணையதளம். இப்படி அழைக்கக் காரணம் உண்டு!

நீங்கள் நேரமெடுத்து வேத தியானம் செய்பவராக இருந்தால் இது உங்களுக்கான இணையதளம். அதிலும் குறிப்பாக நீங்கள் போதகர்களாக பிரசங்கங்களை ஆயத்தம் செய்ய கணிபொறி, மொபைல் அல்லது டேப்லட்டை பயன்படுத்துவீர்கள் என்றால் இதில் இருக்கும் இணைவசன வசதி, அதாவது ஒத்தவாக்கிய வசதியை வேறெங்கும் காண்பது கடினம். 3,43,000-க்கும் அதிகமான ஒப்புமை வசனங்களின் இணைப்பு தரப்பட்டுள்ளது. அதுவும் நீங்கள் வாசிக்கும் வசனத்தின் அருகிலேயே வாசிக்க, அவற்றை இணைத்து காப்பி செய்து உங்கள் ஆய்வுகளைத் தொடர சிறந்த நண்பனாக இருக்கும்.

வாசிப்பு

தேடுதல்

ஆய்வுக் கருவிகள்

பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள்

இணை வசனங்களில் இரு வேறு வகைகள் கலந்திருக்கின்றன — ஒரு வசனம் நேரடியாக மேற்கோள் காட்டும் பகுதிகள், கருத்து ரீதியாக மட்டும் தொடர்புடைய பகுதிகள். இரண்டும் பயனுள்ளவை; ஆனால் இரண்டும் ஒன்றல்ல. இதுவரை அவற்றை வேறுபடுத்திக் காட்ட வழியில்லை.

இணையமில்லா வாசிப்பு

பிரதி & பகிர்தல்

பக்க வழிசெலுத்தல்

இலவசம் & அனைவருக்கும் திறந்தது

ஓராண்டு வாசிப்புத் திட்டம் (மெக்கெய்ன்)