1 பேதுரு

துன்பங்களின் மத்தியில் இருக்கும் ஆவிக்குரிய நம்பிக்கையும் உத்தம சாட்சியும்:

- புடமிடப்படும் விசுவாசம்: அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே புடமிடப்படும்; அதைவிட மகா விலையேறப்பெற்ற உங்கள் விசுவாசம் சோதிக்கப்படும்போது கிறிஸ்துவுக்கு மகிமையுண்டாகும்.

- கிறிஸ்துவின் மாதிரி: கிறிஸ்துவும் நமக்காகப் பாடுபட்டு, நாம் அவருடைய அடிச்சுவடுகளைத் தொடரும்படி மாதிரியைப் பின்வைத்துப்போனார்; அவர் வையப்படும்போது பதிற்று வையவில்லை.

பரிசுத்த பிரஜைகள்:

- அந்தரங்க அலங்காரம்: 'நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களைத் தெரிவிக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும் இருக்கிறீர்கள்.'

Tamil Bible

Tamil Bible

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்

📖
English
KJV
📖
Tamil
தமிழ்
Copied!