2 பேதுரு
கள்ளப் போதகர்களின் ஆக்கினையும் கர்த்தருடைய நாளின் நிச்சயமும்:
- ஆவிக்குரிய வளர்ச்சி: விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும் கூட்டி வழங்க வேண்டிய ஆவிக்குரிய ஏணி.
- கள்ளத் தீர்க்கதரிசிகளின் அழிவு: சபைக்குள் ரகசியமாய் கள்ள உபதேசங்களைக் கொண்டுவருகிறவர்களின் தண்டனை நிச்சயம்; சோதோம் கொமோராவைச் சாம்பலாக்கின தேவன் விசுவாசிகளைக் காக்க வல்லவர்.
புதிய வானம் புதிய பூமி:
- கர்த்தரின் தாமதம்: கர்த்தர் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்று நீடிய சாந்தமுள்ளவராயிருக்கிறார்; ஆனால் கர்த்தருடைய நாள் திருடனைப்போல வரும், பூமி எரிந்து உருகிப்போகும், நாம் புதிய வானத்திற்கும் புதிய பூமிக்கும் காத்திருக்கிறோம்.
Tamil Bible
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்