3 யோவான்
காயுவின் உபசரிப்பும் தியோத்திரேப்புவின் பெருமை கண்டனமும்:
- காயுவின் உபசரிப்பு: சுவிசேஷ நிமித்தம் பிரயாணம் செய்யும் ஊழியர்களைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டு உபசரித்த காயுவின் ஆவிக்குரிய தகுதியைப் பாராட்டுதல்.
- தியோத்திரேப்புவின் பெருமை: சபையிலே முதன்மையாயிருக்க விரும்பி, அப்போஸ்தலர்களை விடுத்து ஊழியர்களைச் சபையிலிருந்து புறம்பே தள்ளின தியோத்திரேப்புவின் தீய கிரியைகளைக் கண்டித்தல்; தேமேத்திரியுவின் நற்சாட்சி.
Tamil Bible
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்
English
KJV
Tamil
தமிழ்