யாத்திராகமம்
யாத்திராகமம் நூல் முழுவதையும் இரண்டு முக்கியப் பகுதிகளாகப் பிரித்து அறியலாம்:
அடிமைத்தனமும் மீட்பும் (அதிகாரங்கள் 1-18): இப்பகுதி எகிப்தில் இஸ்ரவேலரின் ஒடுக்குமுறையையும் தேவன் மோசேயை அழைத்ததையும் விவரிக்கிறது:
- மோசேயின் அழைப்பு: வனாந்தரத்தில் முட்செடி அக்கினியால் வேகாமல் இருந்த தரிசனம் மூலம் மோசே அழைக்கப்பட்டு அனுப்பப்படுகிறான்.
- பத்து வாதைகள் மற்றும் பஸ்கா: எகிப்தின் விக்கிரகங்களை நியாயந்தீர்க்கும் வண்ணம் பத்து வாதைகள் அனுப்பப்பட்டு, பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் இஸ்ரவேலர் பாதுகாக்கப்பட்டனர்.
- செங்கடல் கடத்தல்: பார்வோனின் சேனைகள் துரத்தியபோது தேவன் செங்கடலை இரண்டாகப் பிரித்து ஜனங்களை வனாந்தரத்திற்குள் வழிநடத்தினார்.
உடன்படிக்கையும் கூடாரமும் (அதிகாரங்கள் 19-40): இப்பகுதி சீனாய் மலையில் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட உடன்படிக்கையையும் வழிபாட்டு முறைகளையும் விவரிக்கிறது:
- நியாயப்பிரமாணம்: சீனாய் மலையில் இடி மின்னலோடு தேவன் இறங்கி பத்துக்கட்டளைகளையும் பிரமாணங்களையும் வழங்கினார்.
- ஆசரிப்புக் கூடாரம்: தேவன் ஜனங்களின் மத்தியில் வாசம் பண்ணும்படி கூடாரத்தின் அமைப்பும் ஆசாரிய முறைமைகளும் விவரிக்கப்படுகின்றன.
- பொற்கன்றுக்குட்டி விக்கிரகம்: மோசே மலையில் இருந்தபோது ஜனங்கள் விக்கிரகாராதனையில் விழுந்ததும், மோசேயின் பரிந்துரை ஜெபத்தால் தேவன் இரக்கம் பாராட்டினதும்.
- அதிகாரம் 1
- அதிகாரம் 2
- அதிகாரம் 3
- அதிகாரம் 4
- அதிகாரம் 5
- அதிகாரம் 6
- அதிகாரம் 7
- அதிகாரம் 8
- அதிகாரம் 9
- அதிகாரம் 10
- அதிகாரம் 11
- அதிகாரம் 12
- அதிகாரம் 13
- அதிகாரம் 14
- அதிகாரம் 15
- அதிகாரம் 16
- அதிகாரம் 17
- அதிகாரம் 18
- அதிகாரம் 19
- அதிகாரம் 20
- அதிகாரம் 21
- அதிகாரம் 22
- அதிகாரம் 23
- அதிகாரம் 24
- அதிகாரம் 25
- அதிகாரம் 26
- அதிகாரம் 27
- அதிகாரம் 28
- அதிகாரம் 29
- அதிகாரம் 30
- அதிகாரம் 31
- அதிகாரம் 32
- அதிகாரம் 33
- அதிகாரம் 34
- அதிகாரம் 35
- அதிகாரம் 36
- அதிகாரம் 37
- அதிகாரம் 38
- அதிகாரம் 39
- அதிகாரம் 40
Tamil Bible
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்