கலாத்தியர்

சுவிசேஷப் பாதுகாப்பும் ஆவியின் கனிகளும்:

- கள்ளப் போதகர்களுக்கு எதிரான கண்டனம்: விசுவாசத்தோடு விருத்தசேதனமும் நியாயப்பிரமாணமும் மீட்பிற்கு அவசியம் என்று போதித்த யூதக் கள்ளப் போதனைகளைச் சபித்தல்.

- விசுவாசச் சுதந்திரம்: நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்திய ஒரு உபாத்தியாயன் மட்டுமே; கிறிஸ்துவுக்குள் நாம் அடிமைகளல்ல, சுதந்திரப் பிள்ளைகள்.

ஆவியின் கனிகள்:

- மாம்சத்தின் கிரியைகள் Vs ஆவியின் கனி: விபசாரம், விக்கிரகாராதனை போன்ற மாம்சக் கிரியைகளை ஒழித்து, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியசாந்தம் போன்ற ஆவியின் ஒன்பது கனிகளைத் தரும் வாழ்க்கை (அதி 5).

Tamil Bible

Tamil Bible

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்

📖
English
KJV
📖
Tamil
தமிழ்
Copied!