நாகூம்
கொடுங்கோல் நினிவேயின் இறுதி அழிவு பிரகடனம்:
- தேவனுடைய கோபம்: கர்த்தர் நீடிய சாந்தமுள்ளவர், ஆனால் தம்முடைய சத்துருக்களுக்குக் கோபத்தை வச்சுவைத்து, தண்டியாமல் விடமாட்டார் என்ற பிரகடனம்.
- இரத்தச் சிந்துதலின் பட்டணம்: யோனாவின் காலத்திற்குப் பின் மீண்டும் கொடுமைக்கும் விக்கிரகாராதனைக்கும் திரும்பிய நினிவேயின் கோட்டைகள் எவ்விதம் அழியும் என்ற விபரம்.
பாதுகாப்பு:
- 'கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளில் அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்' என்ற விசுவாசிகளுக்கான ஆறுதலும், ஒடுக்குமுறையாளர்களின் முடிவும்.
Tamil Bible
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்
English
KJV
Tamil
தமிழ்