நெகேமியா

எருசலேம் அலங்கம் கட்டப்படுதலும் உடன்படிக்கைப் புதுப்பித்தலும்:

- நெகேமியாவின் பாரமும் அழைப்பும்: எருசலேமின் அலங்கங்கள் இடிந்து கிடப்பதைக் கேட்டு நெகேமியா உபவாசித்து ஜெபித்து, ராஜாவின் அனுமதியோடு அதிபதியாக எருசலேம் வருதல்.

- 52 நாட்களில் அலங்கம் நிறைவேறுதல்: சன்பல்லாத், தொபியா போன்ற எதிரிகளின் சதிகளையும் ஆயுதமேந்தி முறியடித்து, அலங்களைக் கட்டி முடித்தல்.

சமூக ஆன்மீக எழுச்சி:

- வேதவாசிப்பு: எஸ்றா நியாயப்பிரமாணப் புத்தகத்தை வாசிக்க, ஜனங்கள் அதைக் கேட்டு அழுது, கர்த்தரோடு புதிய உடன்படிக்கை பண்ணுதல்.

- நெகேமியாவின் சீர்திருத்தங்கள்: ஓய்வுநாளைப் பரிசுத்தப்படுத்துதல், லேவியரின் பங்குகளைக் கொடுத்தல் மற்றும் அந்நிய திருமணங்களைத் தடை செய்தல்.

Tamil Bible

Tamil Bible

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்

📖
English
KJV
📖
Tamil
தமிழ்
Copied!