1 ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்
Add Tamil Bible to your home screen for offline reading.
iPhone உபயோகிப்பவர்கள்: Share → Add to Home Screen செய்து நிறுவலாம்