தீத்து
சபை மூப்பர்களின் நியமனமும் நற்கிரியைகளின் அவசியமும்:
- கிரேத்தா சபை ஒழுங்கு: இந்தத் தீவிலிருந்த சபைகளை ஒழுங்குபடுத்தி, பட்டணங்கள்தோறும் தகுதியுள்ள மூப்பர்களை நியமிக்க தீத்துவுக்குப் பவுல் கட்டளையிடுதல்.
- போலிப் போதகர்களின் கண்டனம்: வயிற்றுக்காகப் போதித்து, கிரியைகளினால் தேவனை மறுதலிக்கிற போலி யூதப் போதகர்களைக் கண்டித்தல்.
தேவகிருபையின் போதனை:
- கிருபையின் நோக்கம்: இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபை வெளிப்பட்டு, நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியோடு நற்கிரியைகளில் ஜாக்கிரதையாய் இருக்கப் பழக்குகிறது.
Tamil Bible
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்
English
KJV
Tamil
தமிழ்